
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: ஒரு நாளில் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.237 கோடி வருவாய்!
Tamil News Live Updates: ஒரு நாளில் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.237 கோடி வருவாய்!

சுருக்கம்
பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் தமிழக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டதால், 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் வருவாயை மிஞ்சும் அளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.
09:23 PM (IST) Feb 11
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!!

07:35 PM (IST) Feb 11
வாட்ஸ்அப் மூலம் எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!
சைபர் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில், டிஜிட்டல் கைது தொடர்பான பல வழக்குகளும் வெளிச்சத்துக்கு வருகின்றன. டிஜிட்டல் கைது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: வாட்ஸ்அப் மூலம் எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி! செய்யவே கூடாத தவறு இதுதான்!
07:05 PM (IST) Feb 11
Fire Movie | பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படும் ஃபயர் பட இயக்குநர் ஜே.எஸ்.கே பேச்சு!
இயக்குநர் ஜே.எஸ்.கே. கூறும்போது, “உண்மையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நான் எழுதிய கதை இந்தப் படம். நான்கு பெண்களைப் பற்றிய கதை.
07:04 PM (IST) Feb 11
Fire படத்தில் Womens Safety பத்தி பேசியிருக்கோம்! உற்சாகத்துடன் பேசிய சாக்ஷி அகர்வால்!
இன்றைய சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து ஃபயர் உருவாகியிருக்கிறது. ஃபயர் பட பிரிவியூ ஷோ வில் சாக்ஷி அகர்வால் பேச்சு.
07:02 PM (IST) Feb 11
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு போன கஞ்சா கருப்பு ஆதங்கம்! என்ன நடந்தது?
நடிகர் கஞ்சா கருப்பு, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என கொந்தளிக்கும் வீடியோ ஊன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
05:50 PM (IST) Feb 11
இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் எடுத்தே தீருவேன்; ஜீவாவின் 'அகத்தியா' ட்ரைலர்!
பாடலாசிரியரும் - இயக்குனருமான பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான, அகத்தியா படத்தின் ட்ரைலர் வெளியானது.
05:49 PM (IST) Feb 11
கோபி - சுதாகர் நடிக்கும் படத்திற்கு வித்தியாசமான டைட்டில்!
பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் வெளியானது.
05:26 PM (IST) Feb 11
மம்தா குல்கர்னி சன்னியாசம்? மகா மண்டலேஸ்வர் பதவி ராஜினாமா!
Mamta Kulkarni Resigned from MahaMandaleshwar of Kinna Aghada : பாலிவுட் நடிகையிலிருந்து சாதுவாக மாறிய மம்தா குல்கர்னி, கின்னர் அகாடாவின் மகா மண்டலேஸ்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
04:50 PM (IST) Feb 11
ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?
கானா இசை மூலம், தமிழ் சினிமாவில் தனக்கான ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட இசையமைப்பாளர் தான் 'தேவா' இவர் பத்தே நிமிடத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்ட ஹிட் பாடல் பற்றிய உங்களுக்கு தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.
04:49 PM (IST) Feb 11
5,000 சம்பளத்தில் தொடங்கி; இன்று 6 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் பட நடிகை யார் தெரியுமா?
ஆரம்பத்தில் வெறும் ஐந்தாயிரம் சம்பளம் பெற்று வந்த நடிகை இப்போது ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அந்த நாயகி யார் தெரியுமா?
04:10 PM (IST) Feb 11
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்கள் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மதுபானங்கள் விலை திடீரென உயர்த்தப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீர் வகைகளின் விலையும் 15% உயர்த்தப்பட்டுள்ளது.
04:03 PM (IST) Feb 11
சாதுக்கள் இறந்த பின் என்ன நடக்கும்?
மகா கும்பமேளா 2025: ஒரு சாதாரண மனிதன் இறந்தால், அவரது இறுதிச் சடங்குகள் 13 நாட்களில் முடிவடையும். ஆனால் சன்னியாசிகளுக்கு, 16 நாளில், அதாவது 'சோலசி' அன்றுதான் அனைத்து சடங்குகளும் நிறைவடையும்.
03:47 PM (IST) Feb 11
அடேங்கப்பா! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? வெளியானது லிஸ்ட்!
தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது.
03:43 PM (IST) Feb 11
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கார்த்தி
நடிகர் கார்த்தி தன்னுடைய மகன் கந்தன் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த போட்டோஸ் வைரலாகிறது. மேலும் படிக்க
03:11 PM (IST) Feb 11
பிரயாக்ராஜில் டிராஃபிக் ஜாம்; அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா 2025: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மகா கும்பமேளா போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
01:52 PM (IST) Feb 11
மார்ச் 29க்கு பிறகு சனியின் பிடியில் சிக்க போகும் டாப் 5 ராசிக்காரர்கள்!
சனி பெயர்ச்சி: மார்ச் 29 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும். இதனால், 5 ராசிக்காரர்களுக்குக் கஷ்டங்கள் அதிகரிக்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்.
01:50 PM (IST) Feb 11
ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ட்விஸ்ட்? குழந்தை உயிரை பரணி - ஷண்முகம் காப்பாற்ற போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட்!
நேற்றைய தினம் 3 பிரபலங்கள் 'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்க, குழந்தைக்கு உடல் நலம் முடியாமல் போகிறது. இதை தொடர்ந்து இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
01:27 PM (IST) Feb 11
தைப்பூசம்: தமிழர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
Scroll to load tweet…
01:26 PM (IST) Feb 11
ஒரே நாளில் கொட்டோ கொட்டு என கொட்டிய வருவாய்.! இத்தனை கோடியா.? அசத்திய பத்திரபதிவுத்துறை
பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் தமிழக அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டதால், 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் வருவாயை மிஞ்சும் அளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.
01:09 PM (IST) Feb 11
ரூ.72 கோடி சொத்துக்களை சஞ்சய் தத்திற்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை!
சஞ்சய் தத்திற்காக தனது 72 கோடி மதிப்பிலா சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த சொத்துக்களை சஞ்சய் தத் பெற்றுக் கொள்ளவில்லை.