நாகர்கோவிலில் குழந்தை திருட வந்ததாக கருதப்பட்ட பாட்டியை சந்தேகத்தின் அடிப்படையில்,அவரை பிடித்து கையிற்றால் கட்டிப் போட்டு,கடலில் தூக்கி எறிய முற்பட்ட இளைஞர்களின் செயல் காண்போரை புண்பட வைக்கிறது.