திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள திருத்தணி முருகனுக்கு குடும்பத்தோடு காவடி ஏந்தி வந்த 7 வயது சிறுமியை அங்கிருந்து குரங்கு ஒன்று கடித்துக் குதறியது. இதனால் அச்சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.