“தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!

 பொங்கல் திருநாள்  நெருங்குவதை யடுத்து, ஜல்லிகட்டுக்கு  இன்னமும்  அனுமதி மறுக்க படுவதை   எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்  உணர்வாளர்கள்  அனைவரும் ,  ஜல்லிகட்டுக்கு   நடத்த  வேண்டுமேன ஆங்காங்கு  ஆதரவு குரல் கொடுத்து போராடி  வருகின்றனர்.

இந்நிலையில்,   ஜல்லிக்கட்டு  குறித்து  தன ஆதரவை வெளிபடுத்தும்  விதமாக ,  சும்மா  கில்லியாக   தன் ஆதங்கத்தை    வெளிப்படுத்தி  “ தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்துகிறேன் என சவால்  விட்டுள்ளார்.......

தற்போது செய்தியாளர்களை  சந்தித்து இது போன்று  அனல் பறக்கும்   தன்  ஆதங்கத்தை  வெளிபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாளை இளைஞர்கள்  அனைவரும் , சிம்புக்கு ஆதரவாக  களம்  இறங்குவார்கள்  என  தெரிகிறது.......