சட்ட விரோத பரிவர்த்தனையில்ஈடுபட்டு, சேகர் ரெட்டி கைதானதையடுத்து, அவருடன் தொடர்புடைய மற்ற 3 கூட்டாளிகளும் தற்போது செய்துள்ளனர் .

சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை , வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க , சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சட்ட விரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக , சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம் குமார் , ரத்தினம் மற்றும் ராமசந்திரனை ,வரும் ஜனவரி 4 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ,சிபிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு , இந்த மூன்று பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.