மதுரை

தண்டவாள பராமரிப்புப் பணிக்குத் தேர்வான ஊழியர்களை இரயில்வே அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில்வே ஊழியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.