நாகப்பட்டினம்

நிலுவையில் உள்ள 21 மாதகால ஓய்வூதிய தொகையை உடனே தரவேண்டும் என்று நாகப்பட்டினத்தில் நடந்த அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.