Protest against nirmala setharaman
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்திருந்த நிர்மலா சீதாராமன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர் அவரின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டியும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரின் வாகனத்தின் மீது கல், செருப்பை வீசி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது
