கரூர் 

காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடற்ற, வெளிப்படையான முறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.