Asianet News TamilAsianet News Tamil

ட்விட்டரில் கருத்து தெரிவித்த சங்கிதா ரெட்டி ..!!! பிரார்த்தனையில் அப்போலோ....!!!

praying for-jayalalitha-health
Author
First Published Dec 5, 2016, 2:18 AM IST


அப்பல்லோ  மருத்துவர்   சங்கீதா ரெட்டி,  தமிழக  முதலமைச்சர்  ஜெயலலிதா விரைவில்  குணமடைய  பிரார்த்தனை  செய்வதாகவும், தற்போது தீவிர  சிக்கிசையில்  பலத்த  கண்காணிப்புடன் இருக்கும்  முதல்வர்  நலம்  பெற  அனைவரும்  பிரார்த்தனை  செய்யுமாறு , தன்னுடைய   ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios