பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அறிவிப்பு….அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு…
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் 2 ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
02-03-2017………………………………… தமிழ் முதல் தாள்
03-03.2017…………………………………. தமிழ் இரண்டாம் தாள்
06-03-2017…………………………………. ஆங்கிலம் முதல் தாள்
07-03-2017 ……………………………….. ஆங்கிலம் இரண்டாம் தாள்
10-03-2017………………………………… வணிகவியல்/மனை அறிவியல்/புவியியல்
13.03.2017………………………………………. வேதியியல்/கணக்குப் பதிவியல்
17.03.2017……………………………………… கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்/ இண்டியன் கல்ச்சர்/ கணினி அறிவியல்
21.03,2017………………………………………….இயற்பியல்/பொருளாதாரம்
24.3.2017……………………………………………….All vocational theory/political science/Nursing/புள்ளியியல்
27.3.2017…………………………………………….. கணிதம்/விலங்கியல்/Micro Biology
31/03/2017…………………………………………………..Biology/History/Botany/Business maths
இதே போன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி
08,03.2017……………………………………………………… தமிழ் முதல் தாள்
09.03.2017………………………………………………………… தமிழ் இரண்டாம் தாள்
14.03.2017…………………………………………………… ஆங்கிலம் முதல் தாள்
16.03.2017……………………………………………………………. ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.2017……………………………………………………………… கணிதம்
23.03.2017……………………………………………………………. அறிவியல்
28.03.2017……………………………………………………………. சமூக அறிவியல்
இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
