people held in siege protest for demanding drinking water

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பல மாதங்களாக குடிநீரின்றி அவதிப்படும் மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே கோரிக்கைகள் நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.