முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்,இது தொடர்பாக கவர்னருக்கு கடிதமும் அனுப்பி விட்டார் 

அதிமுக பொது செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக ஓபிஎஸ் தனது பொறுப்பை துறக்கிறார் 

இந்த நிலையில் இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் விற்கு அனுப்பி உள்ளார் 

அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகும் ,தனது கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் எனவும் ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தில் குறிபிட்டுள்ளார்