Nagapattinam fishermen fear the threat of exiled Sri Lankan Navy attempted suicide incident has caused a stir

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நேற்றிரவு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமில் அடைத்தனர்.

இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு பயந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து விழுங்கினார்… இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீர்ர்கள் அவரைமீட்டுதிரிகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.