கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாமியார் வீட்டில் கொடுமை தாங்காமல் இளம்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான பத்தே மாதங்களில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையால் பெற்றோர் கதறி அழுதனர்.