mathurai meenatchi amman temple charet festival

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தோரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

கடந்த 18 ஆம் தேதி புதன்கிழமை கொடி ஏற்றதுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.