Lorry Strike Rs.100 crore loss in this district
திருப்பூர்
டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பூரில் மட்டும் ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் திருப்பூரில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, இதனை கருத்தில் கொண்டு லாரி உரிமையாளர்களை உடனே அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் வேலை நிறுத்தமும் முடிவுக்கு வரும்" என்று அவர் தெரிவித்தார்.
