தஞ்சாவூர்

டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தஞ்சாவூரில் நடக்க இருந்த பருத்தி ஏலம் நடக்காததால் விவசாயிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

இதனால் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடக்கவில்லை. இதனால் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்த ஏராளமான விவசாயிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.