திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 5000 லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால்,  இந்த மாவட்ட்டத்தில் மட்டும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.