சசிகலா கையை பிடித்து ஆறுதல் கூறிய கனிமொழி.....!!!

தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு பல்வேறு தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலக நட்சத்திரங்கள், பொதுமக்கள் , பல கட்சித்தலைவர்கள் என தொடர்ந்து , அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....

இந்நிலையில், அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கனிமொழி , சசிகலாவின் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.....

மேலும் அம்மாவின் மறைவிற்கு , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார் கனிமொழி.......