இலங்கையில் தலைப்பு செய்தியான “ ஜெ ஜே”....!!! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, சென்னை அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு , சிகிச்சை பலனின்றி அம்மா அவர்கள் காலமானார் என்ற செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது, அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.....

இந்த செய்திதான் தற்போது, இந்தியா மட்டுமில்லாமல் உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து ஆங்கில நாளிதழ்களிலும் , மறைந்த ஜெ பற்றியே தலைப்பு செய்தியாக உள்ளது......

இலங்கையிலும் அனைத்து நாளிதழ்களில் , தலைப்பு சித்தியாகி உள்ளார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா......!!!