முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு அப்பலோவில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அப்பலோ மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
