ITI student hangs suicide

அரியலூர்

அரியலூரில் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வர சொன்னதால் ஐ.டி.ஐ மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆண்டிமடம் காவலாளர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்கினார். உடலை மீட்ட காவலாளர்கள் அதனை உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர். 

பின்னர் வழக்குப் பதிந்து காவலாளர்கள் பெற்றோரை அழைத்து வர சொன்னதால்தான் மாணவன் இறந்தரா? அல்லது வேறேதும் காரணம் இருக்கிறதா? என்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.