ips officers transfer details

தமிழகம் முழுவதும் 35 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட விவரம். பழைய பொறுப்பு அடைப்பு குறிக்குள்…

  1. கருணாஸ் சாகர் – (ஐ.ஜி நவீன மயமாக்கல்) ஏடிஜிபி பணிவிரிவாக்கப் பிரிவு
  2. ராஜீவ் குமார் – (ஐ.ஜி பணிவிரிவாக்கப் பிரிவு) - நவீன மயமாக்கல் ஏடிஜிபி
  3. சந்திப்பு ராய் ரத்தூர் – (ஐ.ஜி கடலோர காவல்படை) சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி
  4. அபைகுமார் சிங் – (ஐ.ஜி கூடுதல் ஆணையர் போக்குவரத்து சென்னை) ஏடிஜிபி, காகித ஆலை சிறப்பு புலனாய்வு அலுவலர், கரூர்.
  5. வன்னிய பெருமாள் – (ஐ.ஜி காவலர் பயிற்சி) சிறப்பு புலனாய்வு அலுவலர், போக்குவரத்து கழகம் சென்னை,
  6. அனந்தகுமார் சோமானி –(டிஐஜி மதுரை) ஐ.ஜி யாக பதவி உயர்வு அயல் பணி
  7. என் ராஜசேகரன் – (டி.ஐ.ஜி ஆயுதப்படை சென்னை) ஐ.ஜி லஞ்ச ஒழிப்பு துறை சென்னை
  8. பி.நாகராஜன் – (டிஐஜி சேலம்) ஐஜி திருப்பூர் நகர ஆணையர்.
  9. என்.பாஸ்கரன் - (இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு, (வடக்கு) சென்னை ) ஐஜி, குற்றப்பிரிவு, சென்னை
  10. சமுத்திர பாண்டி – (டிஐஜி லஞ்ச ஒழிப்பு சென்னை) ஐஜி ஊர்காவல் படை சென்னை
  11. தமிழ்சந்திரன் – (டிஐஜி வேலூர்) ஐஜி. சிலை கட்த்தல் தடுப்பு பிரிவு
  12. ஏ.ஜி பொன்மாணிக்க வேல் – (ஐஜி. சிலை கட்த்தல் தடுப்பு பிரிவு) ஐ.ஜி ரயில்வே சென்னை
  13. சஞ்சய் மாத்தூர் –(ஐஜி திருப்பூர் கமிஷ்னர்) ஐஜி சிபிசிஐடி சென்னை
  14. மகேஸ்குமார் அகர்வால் –( ஐஜி சிபிசிஐடி) மதுரை காவல் ஆணையர்
  15. சயிலேஷ் குமார் யாதவ் – (மதுரை காவல் ஆணையர்) தெற்கு மண்டல ஐஜி
  16. எஸ் முருகன் – (தெற்கு மண்டல ஐஜி) இணை இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை
  17. ஜி.வெங்கட்ராமன் –( இணை இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை) ஐஜி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு.
  18. கே.பி.சண்முக ராஜேஸ்வரன் – (ஐ.ஜி ஆயுதப்படை திருச்சி) ஐ.ஜி காவலர் பயிற்சி சென்னை
  19. சந்திரசேகர் – (ஐ.ஜி காகித ஆலை, கரூர்) ஐ.ஜி செயலாக்கம்
  20. சு.அருணாச்சலம் – (விஜிலன்ஸ் அலுவலர், மாநில போக்குவரத்து அலுவலகம் நெல்லை) ஐஜி கடலோர காவல் குழுமம் சென்னை
  21. கே பெரியய்யா – (ஐ.ஜி ஊர்காவல்படை சென்னை) கூடுதல் ஆணையர், போக்குவரத்து சென்னை.
  22. ஜே.லோகநாதன் – (எஸ்.பி புதுக்கோட்டை) டிஐஜி யாக பணி உயர்வு தஞ்சாவூர்.
  23. அமித்குமார் சிங் – (எஸ்.பி காத்திருப்போர் பட்டியல் ) டிஐஜியாக பதவி உயர்வு அயல்பணி
  24. அஸ்வின் எம் கோட்னிஸ் – (எஸ்பி தூத்துக்குடி) டிஐஜியாக பதவி உயர்வு அயல்பணி
  25. வி பாலக்கிருஷ்ணன் – (மயிலாப்பூர் துணை ஆணையர்) டிஐஜியாக பதவி உயர்வு விழுப்புரம்
  26. சுதாகர் – (துணை ஆணையர் அம்பத்தூர்) இணை ஆணையர், சட்டம் ஒழுங்கு (வடக்கு) சென்னை
  27. பிரதீப் குமார் – (துணை ஆணையர் நெல்லை) - டிஐஜி ஆக பதவி உயர்வு
  28. செந்தில் குமார் – (துணை ஆணையர் தஞ்சாவூர் )- டிஐஜியாக பதவி உயர்வு சேலம்
  29. தேன்மொழி – (டிஐஜி காத்திருப்போர் பட்டியல்) டிஐஜி காஞ்சிபுரம்
  30. நட்முல் ஹோடா – (டிஐஜி காஞ்சிபுரம்) – இணை ஆணையர் போக்குவரத்து வடக்கு சென்னை
  31. பிரேம் ஆனந்த் சின்ஹா – (இணை ஆணையர் போக்குவரத்து வடக்கு சென்னை) - இணை ஆணையர் போக்குவரத்து தெற்கு சென்னை
  32. பவானிஷ்வரி – (இணை ஆணையர் போக்குவரத்து தெற்கு சென்னை) டிஐஜி திருச்சி
  33. வனிதா –(டிஐஜி ரயில்வே சென்னை) – டிஐஜி வேலூர்
  34. கபில் குமார் – (சரத்கர், டிஐஜி ராமநாதபுரம் ) டிஐஜி நெல்லை
  35. அனிஷா உசேன் – (டிஐஜி விழுப்புரம் ) டிஐஜி தலைமையகம் சென்னை