சென்னையில் உள்ள 13 காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு. தற்போது உள்ள பணியிடம் உள்குறியீட்டில் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பி.தனசெல்வம் கிண்டி சட்டம் ஒழுங்கு (காத்திருப்போர் பட்டியல்), வி.சீனிவாசன் (காத்திருப்போர் பட்டியல்) துரைப்பாக்கம், கே.மாடசாமி (காத்திருப்போர் பட்டியல்) வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கு, ஜி.ராணி (காத்திருப்போர் பட்டியல்) சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், எம்.மஞ்சுளா (காத்திருப்போர் பட்டியல்) சுந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சி.சிதம்பர பாரதி (காத்திருப்போர் பட்டியல்) உயர்நீதிமன்றம் பாதுகாப்பு 1.

ஆர்.அழகு (உயர்நீதிமன்றம் பாதுகாப்பு 1) கோயம்பேடு சட்டம் ஒழுங்கு, மகிமைவீரன் (கிண்டி சட்டம் ஒழுங்கு) புலனாய்வு பிரிவு, ஏ.ஆரோக்கியராஜ் (துரைப்பாக்கம்) கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு, வி.சம்பத் (கோயம்போடு சட்டம் ஒழுங்கு) ஐசிஎப் குற்றப்பிரிவு, இ.கனகராஜ் (மத்திய குற்றப்பிரிவு) புலனாய்வு பிரிவு, ஜி.ஆனந்தபாபு (வேளச்சேரி சட்டம் ஒழுங்கு) மத்திய குற்றப்பிரிவு, ஆர்.விநாயகம் (ஐசிஎப் குற்றப்பிரிவு) வேளச்சேரி சட்டம் ஒழுங்கு.