விருதுநகர்

மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விருதுநகரில் நடந்த விவசாய சங்க மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக நடக்கு மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.