சேலம்

சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த அ.ம.மு.க ஒன்றியச் செயலாளர் உள்பட மூவர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர். தலைமறைவாக உள்ள மூவரையும் காவலாளர்கள் தேடி வருகின்றனர்.