விழுப்புரம்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் அனைத்து இந்திய கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.