தருமபுரி
 
தருமபுரியில் பலமுறை அழைத்தும் மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

பலமுறை அழைத்தும் மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.