தேனி

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடமான் கறியை கைப்பற்றிய வனத்துறையினர் மான் கறி விற்கப்படுகிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர், இந்தப் பகுதியில் மான் கறி விற்பனைக்காக வைக்கப்பட்டாதா? கறி வெட்டியவர்கள் யார்? கடமான் எப்படி இறந்தது? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

அதன்பின்னர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து கடமானின் சடலத்தை உடற்கூராய்வு செய்துவிட்டு அதனை அங்கேயே புதைத்தனர்.