விருதுநகர்

விருதுநகரில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று அந்த தலைமை ஆசிரியை அடித்து, அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தினர்.