gold rate increased



வாரத்தின்  நான்காவது  வர்த்தக  தினமான  இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே தீபாவளி நெருங்குவதால், மேலும்  அதிகரிக்க  கூடும்  என  எதிர்பார்க்கப் படுகிறது

கேரட் தங்கம்               

 22 கேரட் ஆபரண தங்கம் 2 ஆயிரத்து 845 ரூபாய்க்கும், சவரன் ரூ. 22 ஆயிரத்து 760  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

24 கேரட் தங்கம்    

24 கேரட் சுத்த  தங்கம் ரூ 41 அதிகரித்து,  28,401 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது