gold rate in 1961 and now cost increased

தங்கம் ஒரு சவரன் விலை இன்றைய நிலையில் 25 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுகிறது.

ஆனால் 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி, ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா ?

அன்றைய தினத்தில், ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 94 ரூபாய் தான்...

அன்றைய தினத்தில் "தங்கம் விலை கிடு கிடு உயர்வு, ஒரு பவுன் ரூ.94 " என பிரபல நாளிதழில் வந்துள்ளது.

மேலும் "சீக்கிரம் 100 ரூபாயை எட்டி விடும்" என போடப் பட்டு உள்ளது.

இந்த 60 ஆண்டு காலத்தில் தங்கத்தின் விலை எத்தனை மடங்கு உயர்ந்து உள்ளது என்பதை பாருங்கள்...

இன்றைய நிலவரப்படி,

22 கிராம் கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 892 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23 ஆயிரத்து 136 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதே போன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை 42.10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.