தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காதல் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காதலனின் வீட்டை தீவைத்து எரித்துவிட்டனர். 

காதல் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காதலனின் வீட்டை தீவைத்து எரித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.