திருவாரூர்

திருவாரூரில் குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் தன்னைத் தாக்கிய கள்ளக் காதலனின் வீட்டை தீ வைத்து எரித்த பெண்ணை காவலாளர்கள் கைது செய்தனர்.