பெரம்பலூர்

பெரம்பலூரில் பக்கத்து பக்கத்தில் இருந்த ஐந்து குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. மூன்று மணிநேர நெடும் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பின்னர், இதுகுறித்து பெரம்பலூர் காவலாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இவர்கள்  சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்தனர். தீ எவ்வாறு பற்றியது? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.