06:01 PM (IST) Mar 02

1 லட்சம் வாக்குகளை கடந்த இளங்கோவன்

14வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 1,04,907, அதிமுக - 41,666, நாம் தமிழர் கட்சி - 7,984, தேமுதிக - 1,115 வாக்குகளை பெற்றுள்ளனர்.

04:35 PM (IST) Mar 02

பிரகாச வெற்றியை நோக்கி இளங்கோவன்

12வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 91,066, அதிமுக - 35,532, நாம் தமிழர் கட்சி - 6,017, தேமுதிக - 883 வாக்குகளை பெற்றுள்ளனர்.

04:16 PM (IST) Mar 02

51 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் ஈவிகேஎஸ்

11வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 83,528, அதிமுக - 32,360, நாம் தமிழர் கட்சி - 5,117, தேமுதிக - 803 வாக்குகளை பெற்றுள்ளனர்.

03:49 PM (IST) Mar 02

அங்கப்பிரதட்சனம் செய்த திமுக தொண்டர்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வெற்றி பெற்றதை முன்னிட்டு திமுக தொண்டர் ஒருவர் சாலையில் அங்கப்பிரதட்சனம் செய்து கொண்டாடினார். 

Scroll to load tweet…
03:13 PM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: 10வது சுற்று முடிவுகள் வெளியீடு

10வது சுற்று முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ்- 78,834, அதிமுக- 28,637, நாதக- 5,117, தேமுதிக- 803 வாக்குகளை பெற்றுள்ளன.

03:10 PM (IST) Mar 02

டெபாசிட்டை தக்கவைத்த அதிமுக

இடைத்தேர்தலில் 28,637 வாக்குகள் பெற்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது டெபாசிட்டை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

02:29 PM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: காங்கிரஸ்-67094, அதிமுக-24083, நாதக-4062, தேமுதிக-605

ஈரோடு இடைத்தேர்தலில் 9 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் -67094, அதிமுக-24083, நாதக-4062, தேமுதிக-605 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12:57 PM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: காங்கிரஸ்-53548, அதிமுக-19936, நாதக-2964, தேமுதிக-431

ஈரோடு இடைத்தேர்தலில் 7 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் -53548, அதிமுக வேட்பாளர் தென்னரசு -19936, நாதக மேனகா -2964, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் -431 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12:29 PM (IST) Mar 02

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குவியும் வாழ்த்து!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தொண்டர்கள்.

Scroll to load tweet…
12:20 PM (IST) Mar 02

26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் முன்னிலை

ஈரோடு இடைத்தேர்தலில் 5 சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39855, அதிமுக வேட்பாளர் தென்னரசு 13515 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

12:06 PM (IST) Mar 02

கோவையில் காங்கிரஸ் கொண்டாட்டம்!!

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

11:50 AM (IST) Mar 02

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுத்துக்காட்டு..! ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதசார்பற்ற கூட்டணி மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியென தெரிவித்துள்ள ஈவிகேஎஸ், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பணியாற்றுவது பெருமையளிப்பதாக ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளார்

11:43 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live:வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றுவிட்டதாக தென்னரசு தெரிவித்தார்

11:43 AM (IST) Mar 02

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்

YouTube video player

11:41 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: பண நாயகம் வென்றது- அதிமுக வேட்பாளர் தென்னரசு

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றுவிட்டதாக தென்னரசு தெரிவித்தார்

11:37 AM (IST) Mar 02

அண்ணா அறிவாலயத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் எழுச்சி பொங்க வரவேற்பு கொடுத்தனர்.

11:34 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live:காங்கிரஸ்_31,928, அதிமுக 10,618 நாதக-1832, தேமுதிக-261

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_31,928, அதிமுக 10,618 நாதக-1832, தேமுதிக-261வாக்குகளை பெற்றுள்ளனர்.

11:17 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live; நோட்டாவிற்கு 23 வாக்குகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. நோட்டாவிற்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளத

11:15 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: 0 வாக்குகளை பெற்ற 30 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை

11:11 AM (IST) Mar 02

Erode East by Election Results 2023 Live: காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்_23902, அதிமுக 8275, நாதக-514, தேமுதிக-90 வாக்குகளை பெற்றுள்ளனர்.