திண்டுக்கல் காந்தி கிராம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று நடைபெற்று வருகிறது. அதன் நேரடி காட்சிகள் இதோ.

YouTube video player