debtor arrested for threaten borrower
சிவகங்கை
சிவகங்கையில் நகையை கடனாக வாங்கியவர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இதனால் நகையை கொடுத்தவர் ஆத்திரத்தில் நகையை வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த புகாரின்பேரில் தாமுவேல் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நகையை கொடுத்து உதவி செய்தவர் இப்படி கைது செய்யப்பட்டுள்ளாரே! என்று இந்தப் பகுதி மக்கள் வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்.
