child accident in school van

குழந்தைகள் வீட்டின் அருகில் தானே விளையாடிக்கொண்டிருக்கின்றனர் என பெற்றோர்களும் அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது நல்லது. நேற்று காவிரிபாக்கத்தில் ஒரு குழந்தை விளையாட்டாக ரோட்டை கடந்த போது அந்த வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அந்த குழந்தையின் மேல் ஏறியது. 

இந்த காட்சியின் சிசிடிவி கேமரா பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

அந்த காட்சிகள் இதோ: