நாமக்கல்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் சென்றவர்கள் மீது படுவேகமாக கார் மோதியது. இதில், தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.