விதிமுறைகளை  மீறி  கட்டப் பட்டதாக  6 மாடி  கட்டிடத்திற்கு  அதிரடியாக  சீல்  வைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில்  விளை நிலங்களை வீட்டு மனைகளாக  மாற்றி  விற்பனை  செய்வதற்கு  தடை செய்யப் பட்டுள்ளது . இந்நிலையில்,  நகரங்களில்  கட்டப்படும்  கட்டிடம்  கூட ,   அரசு  பல  கெடுபிடிகளை விதித்து  உள்ளது

இந்நிலையில்,  சென்னை  மண்ணடி பவளக்காரத்  தெருவில்   புதிதாக  கட்டப்பட்ட 6  மாடி  கட்டி டத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , இது குறித்த விசாரணை  நடைபெற்று வருகிறது .விசாரணையின்   முடிவில் தான், இந்த  கட்டிடம்  பயன்படுத்தப் படலாமா  அல்லது  இடிக்கும்  நிலை  ஏற்படுமா  என்பது  தெரிய வரும் .