திருநெல்வேலி 

4-ஜி சேவை கேட்டு திருநெல்வேலியில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.