Tamil News Highlights : தமிழ்நாட்டின் புதிய தலைமைசெயலாளர் சிஷ்தாஸ் மீனா

Breaking Tamil News Live Updates on 29th june 2023

Tamil News Highlights தமிழகத்தில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து அந்த பொறுப்புக்கு சிஷ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 

4:06 PM IST

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?

ஜூலை 1 முதல் என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

3:05 PM IST

குட்நியூஸ்.. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு கிடைக்கும்.. எந்தெந்த ரயில்களில் தெரியுமா?

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2:34 PM IST

“ அமைச்சராக இருந்தால் படத்துல நடிக்கக்கூடாதா? உதயநிதி தொடர்ந்து நடிக்கணும்” அமைச்சர் ரகுபதி

உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

2:33 PM IST

உலகளவில் பிரபலமான இந்த செயற்கை ஸ்வீட்னர் புற்றுநோயை ஏற்படுத்தக்கடியது?

உலக சுகாதார அமைப்பின், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஸ்பார்டேம் என்ற செயற்கை ஸ்வீட்னரை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பொருளாக அறிவிக்க உள்ளது.

2:12 PM IST

தம்மை கைது செய்த போது கருணாநிதி மிகவும் தைரியமாக இருந்தார் - எம்.பி. வில்சன் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவர் தைரியமாக இருந்ததாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். 

2:11 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கு தான் பெருமை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1:01 PM IST

எஸ்பிஐ வாட்ஸ் அப் சேவை - எப்படி ரிஜிஸ்டர் செய்வது? - முழு விவரம்!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

1:01 PM IST

ஏழை மக்களை மத்திய அரசு மறந்து விட்டது: ராகுல் காந்தி!

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை மத்திய அரசு மறந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

1:01 PM IST

என் பொண்டாட்டி கூடவே உல்லாசமா இருப்பியா! கள்ளக்காதலி கண்முன்னே கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை! நடந்தது என்ன?

கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல்

1:00 PM IST

கூல்டிரிங்சில் மயங்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்! என் வாழ்க்கையின் நாசம் பண்ணிட்டியே கதறல்..!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவியை உறவுக்கார வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

குளிர்பானத்தில் மயக்க மருந்து

1:00 PM IST

நடராஜர் கோவில் தீட்சிதரின் பூணூல் அறுக்கப்பட்டு தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன? மறுக்கும் அறநிலையத்துறை.!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நடந்த தகராறில் தீட்சிதர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக அறநிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில்

12:03 PM IST

பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை சமூக நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்

12:02 PM IST

நான்கு மடங்கு அதிக விலைக்கு இந்தியா - அமெரிக்கா ட்ரோன் ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

12:02 PM IST

மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மனிப்பூர் சென்றுள்ளார்

11:45 AM IST

கமலும் ஷங்கரும் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சிருந்த ‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதியை பொசுக்குனு போட்டுடைத்த உதயநிதி

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

10:03 AM IST

மாமன்னனை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி கொண்டாடினார் - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

மாமன்னன் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.

9:35 AM IST

குட்நியூஸ்.. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு..!

ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அங்கீகாரதத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:34 AM IST

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணினாரா? சலிப்படைய வைத்தாரா? - மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:07 AM IST

காவல் அதிகாரிகள் மக்களை சந்திக்க அரசாணை

காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

8:27 AM IST

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது.. இது கருணாநிதி முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. திருமாவளவன்..!

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்

7:17 AM IST

ஆன்லைன் ரம்மி மரணம்! வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாதீங்க முதல்வரே! இறங்கி அடிக்கும் அண்ணாமலை

தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை

7:02 AM IST

சென்னையில் 404வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 404வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4:06 PM IST:

ஜூலை 1 முதல் என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

3:05 PM IST:

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2:34 PM IST:

உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

2:33 PM IST:

உலக சுகாதார அமைப்பின், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஸ்பார்டேம் என்ற செயற்கை ஸ்வீட்னரை புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பொருளாக அறிவிக்க உள்ளது.

2:12 PM IST:

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவர் தைரியமாக இருந்ததாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். 

2:11 PM IST:

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கு தான் பெருமை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1:01 PM IST:

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

1:01 PM IST:

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை மத்திய அரசு மறந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

1:01 PM IST:

கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கார் ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல்

1:00 PM IST:

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவியை உறவுக்கார வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

குளிர்பானத்தில் மயக்க மருந்து

1:00 PM IST:

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நடந்த தகராறில் தீட்சிதர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக அறநிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில்

12:03 PM IST:

பக்ரீத் பண்டிகை சமூக நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்

12:02 PM IST:

இந்தியா - அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

12:02 PM IST:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மனிப்பூர் சென்றுள்ளார்

11:46 AM IST:

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

10:03 AM IST:

மாமன்னன் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.

9:35 AM IST:

ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கான அங்கீகாரதத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:34 AM IST:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

9:07 AM IST:

காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

8:27 AM IST:

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்

7:17 AM IST:

தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை

7:02 AM IST: