கன்னியாகுமரி
 
கன்னியாகுமரியில் மீண்டும் சாலையில் இராட்சத பள்ளம் ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

போனவாரமும் இதேபோல மணவாளக்குறிச்சி சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டடது என்பது குறிப்பிடத்தக்கது.