கிருஷ்ணகிரி

திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது "கரடி" என்று கிண்டலடித்த நண்பனை பீர் பாட்டிலால் குத்திக் கொன்றவரை காவலாளர்கள் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.