as per horoscope next targetted date is nov28 for rain
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டிகளாகவே செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து தான் வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்கப்போகிறது என ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த ஆண்டை பொறுத்தவரை,ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் கணித்த பஞ்சாங்கம் படித்தான் பஞ்சாங்கம் நடந்து வருகிறது.
ஹேவிளம்பி ஆண்டு!!! !வடகிழக்கு பருவமழை 2017
மொத்தம் 13 காற்றழத்த தாழ்வு மண்டலம்
7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடையும்
பொதுவாக அதிக மழை வரக்கூடிய இடங்கள்
திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா,ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர்,நாகப்பட்டினம்,மாயவரம்,கும்பகோணம்,கடலோர மாவட்டம்,சென்னையை தாக்கும்
தேதி
22.10.17 அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம்
30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்
8.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1210 கி.மீ
14.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் இராமேஸ்வரம் கிழக்கே 1450 கி.மீ
20.11.2017 அந்தமான் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1510 கி.மீ புயல் வீசும்
28.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்,கடலூர் 1550 கி.மீ
கணித்தவர்:
ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர்
பஞ்சாங்கம்.
இந்த பஞ்சாங்கம் படிதான் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் பஞ்சாங்கத்தில் சொன்னபடி தான், கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது
இந்நிலையில்,பஞ்சாங்கப்படி, 20 ஆம் தேதி அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவித்து இருந்தார்.
அதன்படியே தற்போது, அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வரும் 28 ஆம் தேதி முதல் நல்ல மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தது
இதைதான் பஞ்சாங்கப்படி,ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.இதேபோன்று டிசம்பர் 12 ஆம் தேதி ஒரு பிரளயமே நடக்கும் என்பது போல பஞ்சாங்கம் சொல்கிறது.அன்றைய தினம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
