Asianet News TamilAsianet News Tamil

‘AIDS இப்படியும் பரவும்’.... தெரியுமா உங்களுக்கு...?

aids spreading like this too
aids spreading like this too
Author
First Published Nov 8, 2017, 2:28 PM IST


AIDS என்றால் என்ன ?

acquired immune deficiency syndrome (HIV/AIDS), HIV வைரஸ்  மனித  உடலினுள் சென்று, நோய் எதிர்ப்பு தன்மையை  மெல்ல மெல்ல  குறைக்கும்..இறுதியில் இறப்பு தான்  மிஞ்சும்...

பொதுவாக எப்படி பரவும்? 

எய்ட்ஸ்  உள்ள ஒருவரிடம்  ஆணுறை  இல்லாமல்  உடலுறவு  கொள்வது 

எய்ட்ஸ் நோயால்  பாதிக்கப்பட்ட  நபருக்கு பயன்படுத்திய  அதே  ஊசியை  மற்றவர்களுக்கு பயன்படுத்துவது

கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ்  வந்திருந்தால், அவருக்கு  பிறக்கும்  குழந்தைக்கும்  பரவும் அபாயம் 

முத்தமிடுவது.....அதாவது வித்தியாசமான  முறையில்  செக்ஸ் வைத்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஜெனிடல் பகுதியில்  முத்தமிடுவது

வாயோடு வாய் வைத்து ஈறுகளில் ரத்தம் வரும் அளவிற்கு  முத்தமிட்டால் கண்டிப்பாக  எய்ட்ஸ் வர தான் செய்யும்.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட  நபரிடம் உடலுறவு கொண்டு , அதே  நபர்  பல  பேரிடம் உடலுறவு கொண்டால்அனைவருக்குமே எய்ட்ஸ் பரவுகிறது 

சரி எப்படி பரவாது தெரியுமா ?

பாதிக்கபட்டவர்கள் பயன்படுத்திய ஆடை,செருப்பு, பாத்திரம், பாத் ரூம் இதுபோன்ற எதை பயன்படுத்தினாலும் பரவாது.

குறிப்பு :

பல பேரிடம் தகாத உறவு கொள்வது...

முத்தம் கொடுக்கும் போது அது அளவோடு இருந்தால் தான் சரி.... இல்லை என்றால் பிரச்னை தான்  

எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்கள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழலாம்?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்கள் பாதிப்பின் வீரியத்தை பொருத்து  மூன்று ஆண்டுகள் முதல்17 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது 


 

Follow Us:
Download App:
  • android
  • ios