AIADMK person Murdered 15 days imprisonment for 3 people who surrender
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் அதிமுக பிரமுகரை வெட்டிக் கொன்றதாக சரணடைந்த மூவரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்குமாறு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
