சேலம்

சேலத்தில், பள்ளி பேருந்து ஏறி இறங்கியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ஏற்கனவே இதே பள்ளியில் இதுபோன்று சில சம்பவங்கள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பின்றி செயல்பட்டு வரும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கல், மாணவனின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அதனையேற்றுக் கொண்டு மாணவனின் உடலை வாங்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.